பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47அரியலுரர் வந்தது, மாமல்லனுடன் பெரியவர் ரங்க ரத்தினமும் இறங்கினார். ரெயில் நிலையத்திலிருந்து ஊர்ப்பக்கம் செல்வதற்கு மூன்றன. வண்டிச் சத்தம் பேசினார்கள், ஜட்கா வண்டி சத்தம் போடாமல் நகர்ந்தது.


ஒரு நாள் கூத்து.


மாமல்லன் அப்பொழுது பன்னிரண்டு வயசைப் பூர்த்தி செய்திருந்தான். பெற்றோர்களுடன் திருச்சியிலிருத்து அரியலூருக்கு விருந்துக்கு வந்திருந்தான். விருத்தும் மருத்தும் மூன்று நாள் என்பார்கள். அவனுக்கு மருந்து தேவைப்படவில்லை தேவைப்பட்ட விருந்தோ மூன்று நாட்களுடன் வரம்பு கட்டி அமையவில்லை பதினைந்து நாட்கள் மேகலையின் இன்பச் சுற்றுச் சார்பில் நழுவின. தாய் மாமன் வீட்டில் சொல்லிக் கொண்டு புறப்பட்டான் சிறுவன். ரெயிலடி வரை சிறுமியும் கூட்டு வண்டியில் தொடர்ந்தாள். ரெயில் புறப்படக் கூக்குரல் எழுப்பிய தருணம், மேகலையின் தகப்பனார் மகளைத் தேடினார். சேர வேண்டிய இடத்தில் தன் சொத்து சேர்ந்து விட்டதை அறிந்தார். வண்டி நகர்ந்தது.


    • Gusruhips, l’’


ஒடினார் சோமசுந்தரம்


“ஹாக்கு!... அமர்ந்தவள் அசையவில்லை.


  • ti


5 கன்னில்லே!’


“நான் அத்தானோட கண்ணாக்கும்....!”


co


வண்டி புறப்பட்டது. வேகம் இணைக்கப்பட்டது. மேகலை அவள் இஷ்டப்படியே அவளது மாமில்லனுடன் அமர்ந்து விட்டாள். அடுத்த வண்டியில் புறப்பட்டுச் சென்றார் அவளது தந்தை. மேகலையை ஊருக்கு அழைத்