பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68


சூழ்கதைக்குத் தகுந்தபடி, சூழ்வினைக்கு ஒப்பனையாக


பத்துக்கு ம்ே ற்பட் அவதாரங்கள் θϊκί- எடுத்துவிட இயலும் மேகன் தந்தையைப் பற்றி நினைத்த மர்மல்லனுக்கு 認岸 தான் வரல் பு கட்டத்


தோன்றியது.


கதம்பி ‘


மாமல்லன் திரு திரு வென்று விழித்தான். பேச்சின் தொடர் கிடைத்தது, ‘அம்மா, நீங்க மேகலை கல்யாணத்துக்கு இருக்கிறதுதான் நல்லது, நான் கூட இங்கேயே இந்த மூன்று நாளையும் கழிச்சுடலாம்னு தான் நினைச்சிருக்கேன் ‘ என்றான்,


ஈரைந்து திங்கள் கருவில் கண் வளர்ந்த மதலைச் செல்வத்தின் உள்ளக் கிடக்கையை அக்கணத்தில் அந்தத் தாய் உள்ளம் யூகித்துணர முடியாமல் தவியாய்த் தவித்தது,


‘நீ இங்கே தங்கப் போறியா ? அடுத்துக் கெடுத் தவங்க வீட்டு கல்யாணத்தை நீ பார்க்கத்தான் வேணுமா?... பெற்ற பெண்ணோட ஆசைக்கு மதிப்பு தராமல், புதுப் பணத்துக்கு மதிப்புக் கொடுத்து வீட்டிலே முழங்கப் போற கொட்டு மேளச் சத்தத்தை நீ காது கொடுத்து கேட்கத்தான் வே ணு மா ? torrthóijarr உன்னை புரிஞ்சுக்கவே முடியலை, உன் மனசுப்படி செய். தோளுக்கு மேலே தோழன்னு சம்மாவா சொல்றாங்க ? . உன் இஷ்டப்பிரகாரம் கல்யாணத்துக்கு இரு. நானும் சிந்தாமணியும் ராத்திரிக்குப் புறப்படுகிறோம்,’ என்றாள் கோசலை அம்மாள், - .


படிப்படியாகக் குரல் கம்மி வந்ததைக் கேட்டதும். சிந்தாமணி நின்றன:ள் கோசலை அம்மாளை நெருங்கி வந்தாள். அங்க பேச்சையும் நீங்க அசட்டை செய்யா