பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 அன்பு அலறுகிறது 'உன்னை கான் விடுவேனே-என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உன்னை கான் விடுவேனே? என்னை நீ கைவிட்டால்-அடியேன் என்னுயிர் விட்டிடுவேன், என்னுயிர் விட்டிடுவேன்.' என்று பாடிக்கொண்டே காதல் ஜூரத்தால் கண்கள் கிறங்க என்னை நோக்கித் திரும்பினர். என் அசட்டு அத்தான் மறுபடியும் வந்து என் உயிரை வாங்கிவிடுவார் போலிருக்கிறது; என்னை விட்டுப் போகாதீர்கள்!” என்று கான் அவரை வேண்டிக் கொண்டேன் . அஞ்சற்க, அளித்தோம் அபயம்' என்று தன் பூனைக் குரலில் சிம்மக் கர்ஜனை செய்துகொண்டே காற்றில் கையை வீசினர் அவர். கரீ யாரடா அவளுக்கு அபயம் அளிக்க' என்று புழக்கடைச் சுவர்மேல் ஏறி கின்று எதிர் சவால விட்டார் என் அத்தான். இதுதான் சமயம் என்று கான் அவரருகே ஒடி, 6. அத்தான் இந்தச் சனியனை நீங்கள்தான் எப்படி யாவது விரட்ட வேண்டும்' என்று கான் அவருடைய காதோடு காதாகச் சொல்லி வைத்தேன். அவ்வளவு தான்! அடுத்த நிமிஷமே, ராபின் ஹாட்டாக மாறி விடட என் அத்தான், அருகேயிருந்த ஆலமரத்தின் விழுதைப் பிடித்துக் கொண்டே வந்து ரீமான் லங்கேஸ்வரனுக்கு முன் லை குதித்தார்.

ஐயா, சர்வக்ஞரே! நீர் கண்ட காதல் துறை இது தானு' என்று கேட்டார்.