பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. குப்பையிலே குருக்கத்தி "அழுவதைவிடச் சி ரி ப் ப து கல்லது!’ -சொன்னவன் சொன்ன படிச் சிரித்தானே என்னமோ அந்தப் புல்லரிவாளரின் கல்லடிக்குள்ளான சாம்பு அன்று சிரிக்கத்தான் சிரித்தான்; சிரித்துக்கொண்டே கெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தான். துடைத்துக் கொண்டே கிணற்றடிக்குச் சென்று கல்லடியால் பட்ட காயத்தைக் கழுவிக் கொண்டான். சுற்றுமுற்றும் பார்த்தபடி அங்கே மண்டிக் கிடந்த ஏதோ ஒரு செடியின் தழையைப் பறித்தான்; அதை உள்ளங்கையில் வைத்துக் கசக்கி அதன் சாற்றை காயத்தின் மேல் பிழிந்தான்; பிழிகத பின் அந்த இ2லயை அதன் மீதே வைத்துக் கட்டுப் போட்டுக் கொண்டு எனக்கு முன் ல்ை வக்து கின்ருன். என் லைல்லவா உனக்கு இந்தக் கஷ்டம்?’’ என்றேன் கான். உங்களுடைய கஷ்டத்தைப் பார்க்குமபோது என்னுடைய கஷ்டம் எனக்கு அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை, அம்மா!’ என்ருன் அவன். கான் பெருமூச்சு விட்டபடி, எல்லாம் உன் எஜமானுல் வந்த வினை!” என்றேன்.