பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தன் 107° பாழும் உலகம் பதிருைவது வயதில்தான் அவனைச் சிந்திக்க வைத்ததாம். நீ மூளையை கம்பி வாழ விரும்புகிருயா, அல்லது கைகளை நம்பி வாழ விரும்புகிருயா?" என்று அவனைக் கேட்டுவைத்ததாம். இதென்ன கேள்வி, இரண்டையும் கம்பித்தான் வாழ விரும்புகிறேன்!” என்று அவன் சொல்லிவைத்தாம்ை. அது சிரித்துவிட்டு, அடபைத்தியக்காரா! மூளையை கம்பி வாழ்வதாயிருந்தால் அன்பைப் பற்றியும் பண்பைப் பற்றியும் கீ பேசிப் பேசியே பிழைத்துவிட லாம்; கைகளை கம்பி வாழ்வதாயிருந்தால் அப்படிப் பிழைக்க முடியாதே' என்று அவனை எச்சரித்ததாம். அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் கடைசியாகச் சொன்னவைகளின் மேல் கம்பிக்கை வைத்த அவனைத் தானகவே தன்மேல் கம்பிக்கை வைக்க வைத்துவிட்டது உழைப்பு! அப்புறம் கேட்கவேண்டுமா? - அதிலிருந்து அவன் வாழ்க்கையே உழைப்பாகிவிட்டது. வண்டி இழுத்தான், மூட்டை சுமந்தான், விறகு பிளந்தான். இதில் அதிசயம் என்னவென்ருல் இந்த வாழ்க்கை யிலும் அந்தஸ்து மிக்க அறிவுக் களஞ்சியங்களால் அவன் வஞ்சிக்கப்பட்டான்! ஆயினும் உழைப்பில் அவனுக்கிருந்த உறுதி தளரவில்லை. அந்த உறுதியின் காரணமாக பெரிய ஸ்தாபனம்’ ஒன்றில், பெரிய பதவி ஒன்று அவ னுக்குக் கிடைத்தது; அதாவது, சைவாள் சாப் பாட்டுச் சாலை ஒன்றிலே நாள் ஒன்றுக்குச் சாப்பாடு போட்டு, இரண்டன சம்பளமும் வாங்கிக்கொடுத்த