பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IIÖ அன்பு அலறுகிறது

புதிய காலத்து ஆசாமிகளைப் பார்க்கும் போது பழைய காலத்து ஆசாமியாயிருப்பதுதான் தேவலே என்று தோன்றுகிறது அம்மா!' என்று சொல்லிக் கொண்டே தண்ணிர்ச் சொம பைத் துரக்கி அவன் என்னிடம் கொடுத்தான்.

கையை அலம்பிக் கொண்டு கூடத் துக்கு வந்தேன்; ரேடியோவை லேசாகத் திருப்பிவிட்டு உட்கார்ந்தேன். சிறிது நேரத்துக்கெல்லாம் சாம்புவும் சமையலறை வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு வெற்றிலைப் பெட்டியை மறக்காமல் எடுத்துக்கொண்டு துாணுேரமாக வந்து உட்கார்ந்தான். ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தோம். கடைசி யாக எங்கள் பேச்சு பூரீமான் லங்கேஸ்வரனே நோக்கித் திரும்பியது. அவருக்கு என்மேல் காதல் பிறந்த கதை'யை எவ்வளவு காதுக்காகச் சொல்ல முடியுமோ அவ்வளவு காதுக்காகச் சொன்னேன். அப்படியும் அந்தஸ்தின் அருமை பெருமைகளைப் பற்றி அறியாத அவன் முகம் சுருங்கிவிட்டது. சீ, இவர்களும் மனிதர்களா' என்று வெடுக்கென்று சொல்லி அவன் என்னை வெட்கத்துக்குள்ளாக்கி விட்டான். என்ன செய்வது அப்பா? இந்தப் பெரிய மனிதர் களுக்கு மத்தியில்தான் சின்ன மனிதர்களான காமும் வாழ வேண்டியிருக்கிறது!’ என்றேன் நான். அட கடவுளே, ஐயா இதற்குத்தானு உங்களை இங்கே அழைத்துக் கொண்டு வந்தார்?’ என்று அவன் கெட்டுயிர்த்தான். வேறெதற்கு என்று கினைத்தாய் அறிமுக மில்லாத : இந்த ஊரில் மற்றவர்களின் ஏச்சுக்கும்