பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 111 பேச்சுக்கும் இடமில்லாமல் ரீமான் லங்கேஸ்வர னிடம் ஒப்படைக்கத்தான் அவர் என்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தார்!’ என்று கூறிவிட்டு, அதற்குமேல் அங்கிருக்க விரும்பாமல் மடமடவென்று மாடிப்படிகளில் ஏறிவிட்டேன் கான். கது.ா! போயும் போயும் இந்த மானங்கெட்ட மனிதருக்கு நீங்கள் மாலையிட்டீர்களே. அம்மா!” என்று வாயிலிருந்த புகையிலைச் சாற்றை முற்றத்துச் சாக்கடையில் அவன் காறித் துப்பிய சத்தம் என் காதில் விழுகதது!