பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அன்புப் பணி மறுநாள் காஜல. போஸ்ட்!” என்ற குரலைக் கேட்டுத்தெருக்கதவைத்திறந்தேன்-அவ்வளவுதான்; தபாற்காரனிடமிருந்த கடிதத்தை வாங்கிக்கொண்டு கதவை மூடுவதற்குள் ரீமான் லங்கேஸ்வரன் உள்ளே நுழைந்துவிட்டார்! எப்படி இருக்கும் எனக்கு?- அவரை கோவதற்குப் பதில் என் இன நானே கொந்து கொண்டு கூடத்துக்கு வந்தேன். கடிதத்தைப் பிரித்துப் படித்தேன்-அத்தை எழுதியிருந்தாள். என் கணவர் ஊருக்குப் போனபின் நான் ஏன் கடிதமே எழுதவில்லை யென்றும், இன்னும் எவ்வளவு காலம் பட்டனத்திலேயே இருக்கப் போவ தாக உத்தேசம் என்றும், அப்படியால்ை காங்கள் எவ்வளவு காலம் இங்கேயே தங்கியிருப்பது என்றும் கேட்டு அவள் எழுதியிருந்தாள். படித்து முடிந்ததும் அதை உறையிலிட்டுவிடடு நான் உட்கார்ந்தேன். என்னைத் தொடர்ந்து வந்து நான் கின்ருல் கிற் பதும், திரும்பினுல் திரும்புவதுமாயிருக்த ரீமான் லங்கேஸ்வரன் எனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்க் தார். அதே சமயத்தில் கடைக்குப் போயிருந்த சாம்பு ஆபத்பாந்தவன் போல் உள்ளே நுழைந்தான்.