பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 113 கபாவம்! இவன் மண்டையை வேறு உடைத்துத் தொலைத்தாரே, உன் அத்தான்?' என்று அவனுக் காகப் பரிந்து பேசினர் பூரீமான் லங்கேஸ்வரன். தேவலையே, ஆண்களுக்காகக் கூட நீங்கள் அனுதாபப்படுகிறீர்களே?’ என்று சொல்லிவிட்டு, அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் அவன் சமையல றைக்குச் சென்றுவிட்டான். கான் மெளனம் சாதித்தேன். அதைப் பொருட்படுத்தாமல், கடிதம் யாரிட மிருந்து வந்திருக்கிறது, லலிதா' என்று அவர் குழைகதார். அதற்கும் கான் மெளனம் சாதித்தேன்.

இப்பொழுது கான் எதற்கு வகதிருக்கிறேன் தெரியுமா?’’

அடுத்தாற்போல் இந்தக் கேள்வி பிறந்ததும் அவருடைய முகத்தை கான் ஏறிட்டு கோக்கினேன். கமன் னிபபுக் கேட்கத்தான் வ கதிருக்கிறேன், லலிதா! ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை நீ மன்னித்துவிடு!” கசரி, யன்னித்துவிட்டேன்-போய் வருகிறீர் களா?' என்று கமஸ்கரிதத வண்ணம் எழுந்து கின்று நான் அவருக்கு விடை கொடுத்தேன். ஆல்ை, அவரோ என்னை கமஸ்கரிக்கவுமில் அல, எழுந்து கின்று என் னிடம் விடைபெற்றுக் கொள்ளவு மில்லை!