பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அன்பு அலறுகிறது கம், அவ்வளவு தயவு அவர் எங்கே வைக்கப் போகிருர்?' என்று நானும் பேசாமல் உட்கார்ந்து, மேஜையின்மேல் கிடந்த அவ்வாரப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன்-திடீரென்று பூரீமான் லங்கேஸ்வரனின் குரல் கரகரத்து ஒலித்தது! லலிதா, உண்மையாகவே நீ என் இனக் காதலிக்க வில8லயா?* சத்தியமாக உங்களை கான் காதலிக்கவில் அல; காதலித்ததில இல; காதலிக்கப் போவது மில்லை போது மா?' என்று கான் பொறுமை இழந்து கத்தினேன். அவரும் பதிலுக்குப் பதிலாக, நீ பொய் சொல் கிருய்' என்று கத்தினர். எது பொய்?’ என்று கான் அமைதியற்றுக் கேட்டேன். அதைத்தான் கானும் கேட்கிறேன்!” என்று உறுமிவிட்டு, அவர் இப்படியும் அப்படியுமாக உலா வினர். பிறகு, உன்னுடைய பிறந்த தினத்தன்று என்னை நீ விருந்துக்கு அழைத்திருந்தாயே, நினைவிருக் கிறதா உனக்கு?’ என்று குற்றவாளியைக் கூண்டில் ஏற்றிக் குறுக்குக் கேள்வி கேட்கும் வக்கீ8லப் போலக் கேட்டார். இைருக்கிறது!’ என்றேன் கான் . அன்று உன்னேக் கண்டு கான் கிலே தடுமாறி யதும், என்னேக் கண்டு t கிலை தடுமாறியதும் பொய்யா?”