பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 115 இல்லை; கலையுள்ளம் கொண்ட நீங்கள் கண்ட படியெல்லாம் கற்பனை செய்து கொண்டதுதான் பொய்!’’ 'இந்த உலகத்தில் எதுதான் பொய்யில்லை? ஆஹா! அந்தக் காட்சி இன்றும் என் இதய வானில் பளிச்சிடுகிறதே? - அதோ, காற்றில் படபடக்கும் கரு நீலப் புடவை உன்னுடைய பொன்னுடலைத் தழுவி மின் னுகிறது. அதில வாரிச் சொரிந்த கித்தலங்களைப் போலிருக்கும் புள்ளிகள் என்னைக் கண்ணுல் வெட்டி அழைக்கின்றன; நீ வந்து கின்ற இடத்தில் உன்னு டைய கூந்தலிலிருந்து உதிர்கத மல்லிகை மொட்டு என்னைக் கண்டதும் மலர்ந்து விரியும் உன்னுடைய முகத்தைப்போல் மலர்ந்து விடுகிறது! -அடாடா, அன்று நீ எனக்கு வேண்டி வேண்டி விருந்து படைத் தாய்! இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்' என்று நீ அனறு என் இலையில் பாயசத்தை வார்த்த போது எனக்கு அது பாயசமாகவா தோன்றியது?இல்லை லலிதா இல்லை-உன்னுடைய அதரத்தில் ஊறித் ததும்பும் மதுரம் மிக்க மதுவாகவே அது எனக்குத் தோன்றிற்று.” 6 சீசீ, இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்க உங்களுக்கு வெட்கமாயில்லையா?”

இதில் வெட்கத்திற்கு என்ன இருக்கிறது, லலிதா?-பக்குவமடையாத உள்ளத்தால் உன்னை நீயே பாழாக்கிக் கொண்டுவிடாதே, நீ காதலிக்க வில்லை பென்ருலும் உனக்காக உன் கணவர் என் இனக் காதலிக்கவில் ஆலயா?-அன்று கூட அவர் எனக்கு உன்னைக்காட்டி, இன்று லலிதாவின் அலங்காரம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்கவில்லையா?