பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அன்பு அலறுகிறது எஉன்னுல்தானே மாற்றிக்கொள்ள முடியாது என்று சொன்னர். தன்னல் மாற்றிக்கொள்ள முடியாது என்று சொல்லவில்லையே?’’ அதற்காக உங்களை கான் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கும் அவருடைய ஆண்மைக்கு ஏற்பட்ட ஆபத்து ஏற்பட்டுவிட்டால் நீங்களும் என்னை விட்டு விலகி எனக்காக வேறு எவனேயாவது Iநியமிப்பீர்கள்; அவனேயும் ஏற்றுக் கொண்டு உங்க ளுடைய அன்புக் கட்டளையை அடியாள் கிறைவேற்றி வைக்க வேண்டும்-அப்படித்தானே? அட, பாவிகளா! உங்கள் அன்புப் பணியைச் செய்ய உங்களுக்குப் பிறர் மனைவிதான கிடைத்தாள்? வேறு யாரும் கிடைக்கவில்லையா?” அவ்வளவுதான்; ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து விட்டது ரீமான் லங்கேஸ்வரனுக்கு. அதற்கு வேண்டிய உரிமை பெற்றவன் உன் கணவன். அந்த உரிமையின் சின்னமே உன் கழுத்தை அலங்கரிக்கும தாலி, அந்தத் தாலி இட்ட கட்டளையை நீ தடுகக முடியாது; தடுக்க உனக்கு உரிமை கிடையாது!’ என்று அடித்துப் பேசினர். கானும் சளைக்கவில்லை; என் உரிமையை அவர் எனக்குக் கட்டிய தாலி தடுக்குமானுல் அந்தத் தாலியே எனக்கு வேண்டாம்!-இதோ உங்களுக்கு முன்னுல இப்பொழுதே அதைக் கழற்றி எறிகதுவிடுகிறேன; எடுத்துக் கொண்டு போங்கள்! இனிமேல அந்த மனிதரின் பேரால், எதையும் என்னிடம் கேட்காதீர்கள் -எடுத்துக் கொண்டு போங்கள். உடனே எடுத்துக்