இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
130 அன்பு அலறுகிறது அவர் கட்டிய தாலி இழந்துவிடவில்லை என்ற கம்பிக் கையில்தான் அதை எடுத்து மறுபடியும் அணிந்து கொண்டேன்!” என்றேன் கான் கமுறும் குரலில்.
- இதிலிருந்து ஒரு மைேதத்துவம் எனக்குப் புரிகிறது’
- உங்கள் கடத்தையிலிருந்தே அந்த மனே தத்துவம் எனக்குத் தெரிகிறது!’’
- நூற்றில் ஒரு வார்த்தை! -உன்னை அறியாம லேயே, உனச்குத் தெரியாமலேயே, உன் மனத்திற்கு உள்ளே இருக்கும் உள் மனம் என் இனக் காதலிக்கிறது என்ற உண்மையை கான் மட்டும் ஒரு மைேதத்துவ நிபுணருயில்லாவிட்டால் கண்டு கொள்ள முடியுமா? இன்னும் சொல்லப்போல்ை உன் கணவரின்மேல் உனக்குக் கொஞ்சங்கூடக் காதல் கிடையாது. ஆயினும் சமூகத்திற்கும் சம்பிரதாயங்களுக்கும் அஞ்சி, நீ அவரைக் காதலிக்க முயல்கிருய்!-என்ன சரிதானே?” -
கசந்தேகமென்ன, இதுதான் மைேதத்துவத்தின் அடிவாரம் போலிருக்கிறது!” ஆஹா இப்போது வழிக்கு வந்தாயே?-இரண் டாவதாக கீ என்னே உள்ளுரக் காதலித்தாலும் சமூகத்துக்கும் சம்பிரதாயங்க ளுக்கும் பயந்து விலகு கிருய்! என்ன சரிதானே?”
- சந்தேகமென்ன, இதுதான் மனே தத்துவத்தின் சிகரம் போலிருக்கிறது!’
ஆைமாம் லலிதா, ஆமாம், அதற்காகச் சமூகத்தை எதிர்த்து நாம் போராடவேண்டும்; சம்பிரதாயங்களை எதிர்த்து நாம் போராடவேண்டும்.’’