பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


13. தீ, தீ! 'கோழைகள்தான் தற்கொலை செய்துகொள் வார்கள்!” என்று சில தைரியசாலிகள் சொல்வதுண்டு. ஆல்ை, உண்மை அதுவல்ல-தன்னை உயர்ந்தோகை, ஒளிபடைத்த கண்ணளுக, உறுதிகொண்ட கெஞ்ச் கை, சிறுமை கண்டு சீறும் பொய்மை கண்டு பொங்கும் ஒழுக்கமிக்கவகைத் தன்னை வாழவைக்காத வறுமைக்காக, அந்த வறுமையை வர்க்க ரீதியாக, வாழவைக்கும் உலகத்துக்காகத் தன்னைத் தானே தனக்காகத் தியாகம் செய்து கொள்ளத் தைரியம் வேண்டும். w அந்தத் தைரியம் இல்லாதவர்கள் இதோ தற் கொலை செய்துகொள்கிறேன், தோ தற்கொலை செய்துகொள்கிறேன்!” என்று தாம் வாழப் பிறரைப் பயமுறுத்துவார்களே தவிர, ஒருகாளும் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். அதற்கு வேண்டிய தைரியமும் அவர்களுக்கு இருக்காது. தன்னலக்காரர்களான அந்தக் கோழைகளுக்குத் தலை வணங்குவதைவிட, அவர்களைத் தற்கொலை செய்துகொள்ள விட்டுவிடுவதே மேல் என்பதை கான் அறிவேன். அதனுலேயே ரீமான் லங்கேஸ்வரனை 9-س-۰ی