இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
140 அன்பு அலறுகிறது
காகச் சோப்பை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிய கான், இதோ பாருங்கள். கான் பொய் சொன்னலும் என் காமிரா பொய் சொல்லுமா!' என்று ஏதோ ஒரு போட்டோ"வைத் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் காட்டி, என் அத்தான் ஏதோ சொல்லிக் கேலி செய்து கொண்டிருந்ததைக் கேட்டுத் திடுக்கிட்டு கின்றேன்.
கபோயும் போயும் சமையற்காரன் தொடர்புதான கிடைக்கனும் இவளுக்கு” என்று பொன்மொழி புகன் ருன் என் அத்தான்.
அவ்வளவுதான்; அந்தப் புண்ணியாத் மாவைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் கொல்’ என்று சிரித் தார்கள்.