பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 அன்பு அலறுகிறது யோசித்துப் பார் காந்தா! நீ சொல்வது உண்மையாயிருந்தால் உன்னை இன்ைெருவனுக்கு அவரால் மனைவியாக்கியிருக்க முடியுமா? உன்னை மறந்துவிட்டு என்னைத்தான் அவரால் காதலித்திருக்க முடியுமா?’ என்றேன் நான்.

  • முடியாது தான்!” என்ருள் அவள்.

சரி, உன்னை ஒன்று கேட்கிறேன், பதில் சொல்லுகிருயா?” என்ன கேட்கப் போகிருய்?"

ஒன்றுமில்லை; என்னுடைய நிலை உனக்கு ஏற் பட்டால் நீ என்ன செய்வாய்?"

எனக்கா? உன்னுடைய கிலேயா? அப்படி யென்ருல்?’’ இைல்லையில்லை; என் கணவருக்கு ஏற்பட்ட கிலே உன் கணவருக்கு ஏற்பட்டால் நீ என்ன செய்வாய்?" "அதை எப்படி நான் இப்பொழுது சொல்ல முடியும்? கானும் மனிதப் பிறவிதானே? தவற மாட்டேன் என்று சாதிக்க முடியுமா?" "சபாஷ்! என்னைப்பற்றி நீ என்ன நினைத்தாலும் சரி, இனி எனக்குக் கவலையில்லை. உன்னையே கம்ப முடியாத நீ என்னை நம்ப முடியுமா?’ என்றேன் நான். "இப்படியெல்லாம் பேசி நீ செய்த தவறுக்குத் திரைபோட முயலாதே. என்னிடமாவது உண்மையைச் சொல்?' என்ருள் அவள்.

சொல்லி என்ன பிரயோசனம்? உன்னைப் போன்றவர்களுக்கு உண்மை புரியாது காந்தா நீ