பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அன்பு அலறுகிறது விரும்பாமலென்ன, கான் உயிர் வாழ்வதே அதற்காகத்தானே?; ஆல்ை, உனக்கும் எனக்கும் மட்டுமே அது தெரிய வேண்டும். உலகத்துக்குத் தெரியக் கூடாது. இதில்தான் கெளரவத்தின் ரகசியம், காதலின் ரகசியம், அன்பின் ரகசியம், பண்பின் ரகசியம் எல்லாம் அடங்கியிருக்கிறது?" "ஓஹோ -என்று கான் உள்ளே சென்றேன்; ரூபாய் ஐம்பதாயிரத்தைக் கொண்டுவந்து அவருக்கு எதிர்த்தாறபோல் வைத்தேன். 1. இது எதற்கு?' என்று அவர் வாயைப் பிளந்தார். 'உங்களுடைய மான கஷ்டத்திற்கு?' என்னுடைய மான கஷ்டத்திற்கு நீ ஏன் பணம் கொடுக.கவேண்டும்? 'உங்களுடைய மான கஷ்டத்திற்கு கான் தானே காரணம்? அதனுல்தான் கொடுக்கிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள்! " அவர் எடுத்துக் கொண்டார்.

இப்பொழுது சொல்லுங்கள் - உங்களுடைய மானத்தில் உங்களுக்கு கஷ்டமா, லாபமா?" என்றேன் கான்,

பலாபந்தான்! என் ருர் அவர். எசரி, போய்வாருங்கள்-இத்துடனுவது என்னை மறந்துவிடுங்கள்!'"

இனிமேல் காணுவது, உன்னை நினைப்பதாவது என்று சொல்லிக்கொண்டே அவர் திரும்பினுர்,