பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 147 களி ல் ல ட ா, மானங்கெட்டவனே’’ என்று அவருக்கு எதிர்த்தாற்போல் வந்து கின்ருள் காந்தா. அைவரைத் தடுக்காதே! அவருக்கு எது வேண்டுமோ لترتي اكته கிடைத்துவிட்டது; அவர் போகட்டும்' என்றேன் கான் , கமுடியாது! என் கணவரை அயோக்கியன் என்று சொல்லி க்கொண்டு திரிந்த இவன் என்னிடம் மன்னிப்புக் கோரவேண்டும், அப்பொழுதுதான் இவனே நான் வெளியே விடுவேன்!” என்ருள் அவள். "இவ்வளவுதானே? என்னை மன்னித்துவிடு, காந்தா' என்று சொல்லிவிட்டு அவர் எடுத்தார் ஒட்டம்! காக்தா, நீ ஒரு காரியம் செய்யவேண்டும்’ என்றேன் கான், என்ன காரியம்’ என்ருள் அவள். அன்புப் பணி புரிபவர்களெல்லாம் தாங்கள் செய்யும் அருந்தொண்டை நிறுத்திக்கொண்டால் தலைக்கு ருபாய் ஐயாயிரம் பரிசு அளிப்பதாக நீ அறிவிக்க வேண்டும். அதற்கு வேண்டிய தொகையை உனக்கு கான் அளிக்கிறேன்!”

இது என்ன பரிசு? இதுவரை கான் கேள்விப் படாத பரிசாயிருக்கிறதே!”

அதெைலன்ன, எனக்காக கீ இதைச் செய்யத் தான் வேண்டும். என்ன சொல்கிருய்?’’

  • அப்படியே செய்கிறேன்!” என்ருள் அவள், இந்தச் சமயத்தில் சாம்பு ஓடோடியும் வந்து,