பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 அன்பு அலறுகிறது

  • அம்மம்மா, உங்கள் மாமா, அத்தையையும் லசல்டிமியையும அழைத்துக்கொண்டு காசி யாத்திரை கிளம்பிவிட்டார்?’ என்று பரபரத்தான்.

எப்போது போர்ைகள், எப்படிப் போளுர்கள்?’’ என்று துடிதுடித்தாள் காந்தா.

இப்போதுதான்; இப்படித்தான்!” என்று அவர் கள் போன திசையைக் காட்டினுள் சாம்பு.

காந்தா பறந்தாள்! என்னைப் பொறுத்தவரை எ க் த வி த மா ன சலனத்தையும காட்டிக்கொள்ளாமல் கான் அணிக் திருந்த நகைகள் எல்லாவற்றையும் கழற்றிச் சாம்பு வுக்கு எதிர்த்தார்ப்போல் வைத்தேன்.

இதெல்லாம எதற்கு?’ என்று பிரமித்தான் அவன். 4
உனக்குத்தான் , என் லை அபவாதத்துக்குள் ளான உனக்குத்தான்!” என்றேன் கான்.
ஐயோ, வேண்டாம்! இந்தச் சைத்தான்கள் என் இனக் கெடுத்துவிடும். கான் மனிதனுகப் பிறந்தேன்; மனிதனகவே சாகிறேன்! என் இன மன்னித்து விடுங்களம்மா, தயவு செய்து மன்னித்து விடுங்கள!’’ என்று அவன் அலறிஞன் .

அதே சமயத்தில் எங்கிருந்தோ கத்தி ஒன்று பறந்துவந்து அவன் முதுகைத்துளேத்தது. அம்மா” என்று அலறிக் கொண்டே அவன் கீழே சாய்ந்தான். அவனுடைய அலறல் அன்பே அலறுவது போல் இருந்தது எனக்கு