பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 அன்பு அலறுகிறது விடவில்லை; பாதியைப் பருகிவிட்டுப் பாதியை என்னிடம் நீட்டினர். நானும் பருகினேன்! எச்சில் கலந்தது; இதயமும் கலந்தது. இகதச் சமயத்தில, ஜன்னலை மூட மறந்து விட்டா யேடி’ என்ருெரு குரல் வெளியேயிருந்து கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்; திறந்திருந்த ஜன்னலுக்கு வெளியேகாந்தா கின்றுகொண்டிருந்தாள்! சரிதான், போடி!' என்று சிரித்துக்கொண்டே சென்று அதைச் சாத்திவிட்டு வந்தேன். கம்முடைய கல்யாணத்தில் உன்னுடைய மாமா ராமையாவுக்கு மட்டுந்தான் விருப்பம் இருக்குமென்று கினைத்தேன்!” என்ருர் அவர். இைல்லை; எனக்கும் விருப்பந்தான்!” என்றேன் கான்.

அத்தை நாகம்மாளுக்கு?”

விருப்பமே!’ கசரி, உன் தோழிகளுக்கு’’’ விருப்பமில்லை!” கரன் ???

உங்களை கான் கல்யாணம் செய்துகொள்ள வில்லையாம்; உங்க ளு ைட ய பணத்தைத்தான் கல்யாணம் செய்து கொண்டேனும்!”

உண்மைதான்!” என்ருர் அவர்.