பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 33 அதற்குள் என்னைச் சமாளித்துக்கொண்டு, கல்ல வர்கள் பொ ல் லா த வ ர் க ள | யிருப்பதுதானே இயற்கை?’ என்றேன் :ான். உண்மை லலிதா, உண்மை. இல்லாவிட்டால் எடுத்த எடுப்பிலேயே என் கன்னத்தில் நீ அறைக் திருப்பாயா?’ என் ருர் அவர். இத எனக்கு என்னவோபோல் இருந்தது. ஆமாம் போங்சள்!” என்று முகத்தைச் சுளித்தேன். அவர் சிரித்துக்கொண்டே ஒரு கணம் என்னை உற்றுப் பாாத்தார். மறுகணம், கமது சிற்பிகளும் சித்திரக்காரர்களும் இருக்கிருர்களே, அவர்கள் எத்தனையோ விதமான பெண்களைப் படைக்கிருர்கள். ஆனல் முகத்தை மட்டும் எல்லாப் பெண்களுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அமைத்துவிடுகிருர்கள். பிரம்மன் அப்படி அமைப்பதில்லை. எத்தனையோ பெண்களை அவ னும் படைக்கிருன். ஆனல் ஒரு பெண்ணின் முகத்தைப்போல் இன்னுெரு பெண்ணின் முகத்தை காம் பார்க்கமுடிவதில்லை!" என்ருர், கண் களில் சிந்தனை தேங்க. அதனுல் என்னவாம்?' என்றேன் நான். ஒைன்றுமில்லை; மனிதனின் தலையைத் தருமம் காப்பதற்குப் பதிலாகத் தருமத்தின் தலையை மனிதன் காக்க வேண்டியிருக்கிறது!’

  • அதற்குத்தான் மனம்’ என்று ஒன்றைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கிருரே?”

அதுவும் போதாதென்று மானம்' என்று ஒன்றை வேறு மனிதன் கண்டுபிடித்தான். கடைசி