பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 அன்பு அலறுகிறது அதற்குள், கொஞ்சம் பொறுடி! சரிந்து விழுந்த மேலாக்கைக்கூட இன்னும் நீ சரியாக எடுத்துப் போட்டுக் கொள்ளாமல் இருக்கிருயே?’ என்று காந்தா ஓடோடியும் வந்து, என் மேலாக்கை எடுத்துப் போட முயன்ருள். தாங்க்ஸ்!” என்று அவளுக்கு முன்னுல் கானே அதை எடுத்துப் போட்டுக் கொண்டு மேலே கடந்தேன். அவள் விடவில்லை; ஐயோ, இதென்னடி?” என்று எனக்குக் குறுக்கே வந்து கின்ருள். என் கன்னத்தைத் திருப்பிப் பார்த்தாள். பிறகு, “அகியாயம், அகியாயம்! என்னதான் ஆசையிருந்தாலும் இப்படியா கிள்ளுவார்கள்?” என்று வாயைப் பிளந்தாள். கரீ ஒண்னு கிள்ளவில்லையடி; கடித்திருக்கிருர்!’ என்ருள் சாக்தா, அதை மறுத்து. நான் ச8ளக்கவில்லை; ஏனடி, பல்லில்லாத கிழவரால் எங்கேயாவது கடிக்க முடியுமா?’ என்று கேட்டுவிட்டு மேலே கடந்தேன். அடுத்தாற்போல் ஒருத்தி ஓடோடியும் வந்து: :இங்கே வாடி, ஒரு ரகசியம்!” என்ருள், என் காதோடு காதா.க. என்ன ரகசியம்?' என்றேன் நான் திரும்பி. கதவை முதலில் தாளிட்டது யாரடி , கீயா அவரா?” . அதுவா, அது எனக்கு ஞாபகமில்லை!” பேச்சை முதலில் ஆரம்பித்தது யாரடி, கீயா அவரா?”