பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 அன்பு அலறுகிறது ஆமாம், ஆமாம். அகியாயத்திலும் அகியாயம்!” என்ருள் மற்றும் ஒருத்தி. என்ன இருந்தாலும் இப்படிச் செய்திருக்க வேண் டாம் என்ருள் ஒருத்தி. தெரிந்தா செய்தார், தெரியாமல் தானே செய்திருக்கிருர்?’ என்ருள் இன்னுெருத்தி. என்னதான் தெரியாமல் செய்தாலும் இப்படியா?” என்ருள் மற்றெருத்தி.

  • அது அப்படித்தான்!” என்ருள் மற்றும் ஒருத்தி.

இந்த விமர்சன’த்தைக் கேட்கக்கேட்க அவருக்கு எப்படித்தான் இருந்ததோ, என்ன சங்கதி, சொல் லுங்களேன்!” என்ருர் பொறுமை இழந்து. வரவே வந் தீர்கள்; கண்ணுடியில் கொஞ்சம் முகத்தைப் பார்த்துவிட்டு வந்திருக்கக்கூடாதா?” என்றுள் காந்தா. க.அவர் பார்க்காவிட்டாலும் லலிதாவாவது பார்க்கச் சொல்லியிருக்கலாம்!”, என்ருள் சாந்தா. அவள்தான் அவளை மறந்துவிட்டாளாமே?” என்ருள் ஒருத்தி. ரைன், இவர்கூடத்தான் இவரை மறந்து விட்டாராம்!” என்ருள் இன்னுெருத்தி, எஉண்மையாகவா?’ என்ருள் மற்ருெருத்தி. இைல்லாவிட்டால் அவள் கெற்றியிலிருந்த குங்கும மெல்லாம் இவருடைய முகத்திலா இருக்கும்:” என்ருள் மற்றும் ஒருத்தி.