பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 அன்பு அலறுகிறது.

வீட்டுக்கு இல்லையடி; இதயத்துக்கு என்று. சொல்!” என்றேன் கான், பெருமையுடன்,

அன்று மாலை திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களையெல்லாம் வழி அனுப்பிவிட்டுஎன் தோழிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்காமும் எங்கேயாவது டோய்விட்டு வருவோமா?” என்ருர் என் கணவர். போவோமே!’ என்றேன் கான். அதற்குப்பின் அன்றைய தினசரியை எடுத்துப் புரட்டிப் பார்த்து: விட்டு, இன்றுள்ள காட்சிகளைப் பார்த்தால் சர்க்கஸ் தான் தேவலை என்று தோன்றுகிறது; நீ என்ன சொல்கிருய்?’ என்ருர் அவர். கநீங்கள் சொல்வதைத்தான் நான் சொல்வேன்!” என்றேன் கான். எனக்க்ாக நீ மனித ஜன்மத்தை விட்டுவிட்டு ஆட்டு ஜன்மம் எடுத்துவிடக்கூடாது, லலிதா' என்ருர் அவர்.

  • அப்படியென் ருல்?’’ என்றேன் கான், ஒன்றும் புரியாதவள் போல.

மைந்தையோடு மந்தையாகச் செல்லும் மந்த புத்தி ஆட்டு ஜன் மத்துக்கு இருக்கலாம், மனித ஜன் மத்துக்கு இருக்கக்கூடாது என்றேன்!” சைரிசொந்த புத்தியோடு சொல்கிறேன், வாருங்கள் டோவோம்!” என்று கான் எழுந்தேன்; அவரும் எழுந்தார். இருவரும் காரை எடுத்துக்கொண்டு. கிளம்பிளுேம்.