பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 驢 ஆஹா, இந்தப் பாதசாரிகள்! இன்னுமா இவர்கள் கடக்கவேண்டும்? காடு விடுதலை அடைந்த பிறகுமா குறைந்த பட்சம் தனக்கென்று ஒரு வீடு, தனக் கென்று ஒரு தோட்டம், தனக்கென்று ஒரு கார், தனக் கென்று ஒரு ரேடியோ, தனக்கென்று ஒரு நூல் கிலையம் ஆகியவற்றை இவர்கள் எப்போதுதான் அடையப் போகிருர்கள்?

உழைப்பே செல்வம், உழையுங்கள் உ.ப்பே செல்வம், உழையுங்கள்!” என்று என்ருே ஒரு Пьт6fr .மயானத்தில் கிடைக்கப்போகும் பொதுவுடைமை மண்ணுன ஆறடிமண் 2ணத் தவிர வேருெரு மண்ணும் இல்லாத இந்த மக்களைப் பார்த்து ஓயாமல் ஒழியாமல் அடித்துக்கொள்கிருர்களே, மேற்கூறிய வசதிகள் அத்தனையையும் வழி வழியாகப் பெற்று வரும் மேன் மக்கள், இந்தக் கீழ்மக்களை விடவா உழைத்துக் கிழித்து விடுகிருர்கள்?

அன்றுதான் காட்டின் செல்வத்தை யெல்லாம் வெள் அளக்காரன் கொள்ளே கொண்டு போன்ை; இன்று யார் கொள்ளே கொண்டு போகிரு.ர்கள்? அப்படியே கொள்ளை கொண்டு போனுலும் அன்றுதான் தடுத்து கிறுத்த முடியவில்லை; இன்று கூடவா தடுத்து கிறுத்தமுடியவில்லை? மூளைக்கு மூளை வித்தியாசம் இருந்தால் என்ன? அதற்காக மூளையுள்ளவர்கள் மூளையில்லாதவர்களை ஏய்த்தா பிழைக்கவேண்டும்? அப்படியே இருந்தாலும் வீட்டுக்கு வீடால் து வித்தியாசம் இல்லாமல் இருக்கலாமே!