பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அன்பு அலறுகிறது மூளைதான் மாற்றமுடியாத இயற்கை; வீடு வாசல் கூடவா மற்றமுடியாத இயற்கை: ஐயோ! பாம்” என்று ஹாரன் ஒலித்ததும் பதறி யோடும் இந்தப் பாதசாரிகள்!- பார்க்கப் பார்க்கப் பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகவல்லவா தோன்று கிருர்கள்! പേ-് மென்ற மனம் பொன் செய்யும் மருந்தாக எங்கபோ போன்றவர்களுக்கே இல்லாதபோது, இவர் களுக்கு மட்டும் எப்படி இருக்குமாம்? இந்த நிலையில் இவர்களை விட்டுவிட்டு, சகோதரர் களே! எங்களைப் பார்த்துப் பொருமைப் படாதீர்கள்!” என்று தர்மோபதேசம் செய்கிருர்களே, சில புண்ணியாத்மாக்கள் அவர்களைக் கொண்டு வந்து இவர்களுடன் நடக்க வைத்தால், எங்களைக் கண்டு அவர்கள் .ெ ப ா ரு ைம ப் ப ட | ம ல் பெருமையா படுவார்கள்? ம், கன்ருய் வேண்டும் இவர்களுக்கு- காம் ஏன் இப்படி இருக்கிருேம், அவர்கள் ஏன் அப்படி இருக் கிருர்கள்?’ என்று கினைத்துப் பார்த்துச் செயலாற்றத் துணியாத இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்? இப்படியெல்லாம் எண்ண மிட்டுக்கொண்டு சென்ற எனக்குத் திடீரென்று கார் : கின்றதில்-ஆளுல் சாலை யோரமாக நிற்காமல் சாலைக்கு கடுவிலேயே கின்றதும், என்ன கடந்தது?’ என்று ஒன்றும் புரியவில்லை; விழித்தேன்.