உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அன்பு அலறுகிறது:

  • இதுவா, இது என் ஆசை அத்தான்!” என்றேன் கான்.

'ஒஹோ, அப்படியால்ை இவரும் நம்முடன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கலாமே?’ என் ருர் அவர்.

அதெப்படி உட்கார முடியும்? உரியவர்கள் சொல்லாமல் என்னிடம் அப்படி யெல்லாம் உட்காரும் வழக்கம் கிடையாது!’ என்றது என் அத்தான், தனக்கே உரித்தான அசட்டுக் களையுடனும் அழுத்தக் திருத்தத்துடனும்.
ஆமாம்; இது உரியவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் உட்கார்ந்தாலும உட்காருமே தவிர: சொல்லிக்கொண்டு உ ட் கா ர ேவ உட்காராது!” என்றேன் கான்.

இதைக் கேட்டதும் ஏனே தெரியவில்லை; என் அத்தானுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ஹறிஹறிஹறி, ஹறிஹறிஹறி” என்று இளித்தது இளித்தபடி எழுந்து கின்றது. கானும், ஹறி. ஹி ஹறி, ஹி ஹி ஹி' என்று இளித்தது இளித்தபடி எதிர்த்தாற்போல் கின்றேன். இப்படியாகத்தானே ஹி ஹறி ஹி' என்று அது இளிக்க நான் இளிக்க, இருவரும் மாறிமாறி இளித்துக் கொண்டே நின் ருேம். போலீஸ்காரருக்கு ஒன்றும் புரியவில்லை; நிலைத்த கண் கிலத்தபடி எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அவர் மெல்ல கழுவினர்.