பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 4.5 அதைக் கவனித்த என் அத்தான் அவன்; கோக்கித் திரும்பியதுதான் தாமதம், போலீஸ்காரர் பிடித்தார் ஒட்டம்! என் கணவர் கலகல’வென்று நகைத்தபடி, *நல்ல வேடிக்கைதான்; காரில ஏறிக்கொளளுங்கள்!” என் ருர், என் அத்தானே கோக்கி. அவ்வளவுதான்; விழுந்தடித்துக் கொண்டு செனறு அவசரம் அவசரமாக அது காரின் கதவைத் திறக்க முயன்றது. கான் குறுக்கிட்டு, என் அத்தானைப் பற்றி உங்களுக்குத் தெரியாது; ரொம்ப ரொமபத் தன் மானம் மிக்கது அது. உங்களுக்குத் தெரியாமல அது காருக்கு வெளியே உட்கார்ந்தாலும் உட்காருமே தவிர, உங்களுக்குத் தெரிந்து உளளே உட்காரவே உட்காராது!’ என்று ஒரு போடு போட்டேன். இதைக் கேட்டதும் கதவைத் திறக்க முயன்ற அத்தான அதைக் கைவிட்டு விட்டு, ஆமாம், ஆமாம். ரொம்ப ரொம்பத் தன் மானம் மிக்கவன் கான்; ரொம்ப ரொம்பத் தன்மானம் மிக்கவன் கான்!” என்று மார் தட்டியவண்னம் சட்டென்று விறைத்துக் கொண்டு கின்றது! என் கணவர் என்ன செய்வார், பாவம்! விஷயம் எதுவாயிருந்தாலும் அது இவருககு ஞாபகம் வர வேண்டுமானுல், இன்னுெருவர் அதை ஞாபகப் படுத்தித்தான தீரவேண்டும் பேலிருக்கிறது!’ என்ருர். "ஆமாம், ஆமாம். அதிலும் லலிதா ஞாபகப் படுத்தினல் எனக்கு உடனே ஞாபகம் வந்துவிடும்!” என்றது. அத்தான்.