பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வித்தன் * யுடனும் பளார், பளார்’ என்று சவுக்கைச் சுண்டிக் கொண்டிருக்கிருனே ஒரு வீர புருஷன், இந்த வீர புருண்டினைப் பார்த்துச் சூரப்புலி என்ன நினைக்கும்: கான் மட்டுமா மக்களின் அனுதாபத்துக்குரிய ஜீவன்? நீயும் மக்களின் அனுதாபத்துக்குரிய ஜீவனே! என்று கினைக்காதா? இதோ பற்றி எரியும் தீ வளையத்துக்குள் பாய்ந்து பாய்ந்து செல்கிருனே ஒரு தீர புருஷன் , இந்த தீர புருஷனைப் பார்த்துத் தீய்ந்து தீய்ந்து விழும் தீப்பந்தம் என்ன கினைக்கும்? என்னிடம் காட்டும் இந்தத் தீரத்தை இவன் தன்னை, தன் வாழ்க்கையைச் சுட்டுப் சுட்டுப் பொசுக்குவதையே தங்கள் .ெ பா ழு து போக்காகக் கொண்டிருக்கும் சுயகலக்காரர்களிடம் காட்டினல் எவ்வளவு கன்ருயிருக்கும்!” என்று: கினைக்காதா? ஐயோ, இதென்ன? ஏறக்குறைய பிறந்த மேனியாக ாகின்று ஆண்களும் பெண்களும் ஆடுகிருர்களே! புண்ணிய பூமியில் பிறந்த இவர்கள் பாவத்தை வைத்துப் பகிரங்கமாக வியாபாரம்' செய்கிருர்களா, Gr৫টা তো ? அருவருக்கத்தக்க இந்தக் காட்சியையும் ஒழுக்கத் தைப் பற்றி ஓயாமல் பேசும் ஒரு சிலர் ஒண்ணுங் கிளா” எலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக் கிருர்களே! இவர்களும் அவர்களைப் போலவே ஒழுக்கத்தை வைத்துப் பகிரங்கமாக வியாபாரம்’ செய்கிருர்களா, என்ன? எல்லாம் இந்த உலகத்தில் லாபத்துக்காகத்தாளு? பொய்மைக்காகத்தான உண்மைக்காக, ஒழுக்கத்துக் காக ஒன்றுமே இல்லையா?