பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப்புரை மறுமலர்ச்சி எழுத்தாசிரியர் திரு. விந்தன் அவர்கள் எழுதிய 'அன்பு அலறுகிறது காவல் தமிழகத்து இலக்கியப் பத்திரிகையான 'அமுத சுரபி' மாத இதழில் தொடர்ந்து வெளிவந்த போது பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் இலக்கிய ஆர்வத்திற்கு விருக் தாக அமைந்தது மட்டுமல்ல, இலக்கியச் சிந்தனையாளர்களின் சிந்தனையைத் தூண்டி விட்டு மாறுபட்ட கருத்துக்களை எல்லாம் எழுப்பிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட ஒரு சிறப்புமிக்க நாவலை புத்தக உருவில் வெளியிட உரிமை அளித்த ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிருேம். -பிரசுரத்தார்.