பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 5|| தனிக்கோஷ்டி ஒன்றைச் சேர்த்துக்கொண்டு, மறைக்க முடியாத தன்னுடைய அறியாமை”யை மறைக்கம் பார்க்கிருன். மன்னிக்க முடியாத இந்தக் கொலையைஆ ன் மா வு க் கே ஆதாரமான இந்த அன்புக் கொலையைத் தன் இனப் போன்ற மனிதர்களிடம் வேண்டுமால்ை அவன் மறைக்கலாம்; அணுவுக்குள் அணுவான கடவுளிடம் மறைக்க முடியுமா? அவர் சிரிக்கிருர்; சிரிப்பை கெருப்பாக்கி, அவன் செயலே நீராக்கி, அன்பைக் கூராக்கி, அவன் அறிவை நேராக்கச் சிரிக்கிருர்! செவிக்கு எட்டாமல் சிந்தனைக்கு மட்டுமே எட்டும் இந்தச் சிரிப்பொலி என் கணவருக்கும் எட்டித்தான் இருந்தது. எனினும் அதன் பொருளை-உண்மைப் பொருளை அவர் அறியவில்லை. அறிந்திருந்தால் முதல மனைவயுடன் கடித்த முதல் வாழ்க்கை நாடகத்தின போதே அன் பென்னும் அரிதாரத்தை அவர்தம்முடைய முகத்தில் பூசியிருக்க மாட்டார்; அகத்தில் பூசி யிருப்பார். அவ்வாறு பூசியிருந்தால், இரண்டாவது மனைவியான என்னுடன் இரண்டாவது வாழ்க்கை காடகத்தை நடித்துப் பார்க்க வேண்டும் என்ற கப்பாசை அவருடைய உள்ளத்தில் எழாமல் இருக் திருக்கும; கடவுளும் அவருடைய வேடத்தைக் கலைத் தெறிந்துவிட்டுக் கைகொட்டிச் சிரிக்காமல் இருக் திருப்பார். பார்க்கப் போனுல் தானே அன்பாகவும், அன்பே தானுகவும் இயங்கும் கடவுள் என்ன சொல்கிருர்?

அன்பில் என்னே க் காணுங்கள்!' என்று சொல் லாமல் சொல்கிரு.ர்.