பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E2 அன்பு அலறுகிறது. ஆணுல், மனிதன் என்ன காண்கிருன் அதிலும். என் 5,পঞ্জ &akপ্রঃg Li போன்றவர்கள் என்ன காண்கிருர்கள? அதைச் சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது-- அதிலும் பெண்ணுய்ப் பிறந்த எனக்கு அதைச்சொல்ல வெட்கமாயிருக்கிறது. அத்துடன், பண்பைப் பற்றிப் பேசி அன்பைக் கொல்லும் பாவிகள் என்னைப் பண்பில்லாதவள் என்று பழிப்பார்களே!”என்று பயமாகவும் இருக்கிறது. இ குக் தாலும் அவர்கள் என்னைச் சொல்ல வைத்து விட்டார்கள். அதற்காகச் சொல்கிறேன்; இரகசிய மாகச் சொல்கிறேன். காது கொடுத்துக் கேளுங்கள்ஐயா, கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள. அன்பில் கடவுளைக் காணுமல் ஆண் குறியையும் பெண் குறியையும் காண்கிரு.ர்கள்; அவற்றின் கலப்பே அன்பென்றும், அதில்லாமல அன்பு ஒரு காளும் வாழ முடியாதென்றும் சாதிக்கிருர்கள்! இந்தச் சாதனையே நவீன வாழ்க்கை என்று எங்களைப் போனற வாசகர்கள் வேண்டுமானுல் சாதிக்கலாம்; இந்தச் சாதனையே கவீன இலக்கியம்’ என்று உங்களைப் போனற எழுத்தாளர்கள் சாதிக்கலாமா? சொல்லுங்கள் ஐயா, சொலலுங்கள்! ஐயோ, அதல்ை கான் அடைந்த துன்பம் உங்கள் எழுத்துக்கு எட்டாவிட்டாலும் என்னுடைய எண்ணத் துக்கு எட்டித் தொலைகிறதே ஐயா, என்ன செய்வேன்? எப்படிச் சொலவேன்? எங்கள் கார் விபத்துக்குள்ளான பிறகு, ஏழெட்டு: காட்களாக என்ன கடந்ததென்றே. எனக்குத்