பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 k 54 அன்பு அலறுகிறது எஏன், அதை என்னிடம் சொல்லக் கூடாதா, அத்தை?’ என்றேன் கான், என் அத்தையின் பக்கம் திரும்பி. சொல்லும்போது சொல்கிறேன்; பேசாமல் இரு!” என்று அவளும் என் வாயைப் பொத்தினுள். உடனே கான் காந்தாவின் பக்கம் திரும்பி, எண்டி காந்தா, யோவது அதை எனக்குச் சொல்லேண்டி?” என்றேன் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக. அவ்வளவுதான்; ஒரே தாவாகத் தாவி அவள் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, ஓ'வென்று கதறிக் கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்! எனக்கு ஒன்றும் புரியவில்லை-ஆமாம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளைப் பிடித்து அப்பால தள்ளிவிட்டு, டாக்டரைத் தேடி, ஒடு, ஒடு என்று ஒடினேன். அப்பொழுதுதான் அவரை ஏற்றிக் கொண்டு அவருடைய கார் வீட்டை கோக்கிக் கிளம்பிக் கொண்டிருந்தது; அதைத் தாவிப் பிடிக்க முயன்ற கான், தடுமாறி விழுந்தேன். அப்போது அந்த வழியே வந்த கர்ஸ் ஒருத்தி என் இனத்துக்கி விட்டுவிடடு, இன்றுதான் இகத உலகத்துக்கு வந்திருக்கிறீர்கள்; இதற்குள் ஏன் இந்தப் பாடு படுகிறீர்கள்?’ என் ருள் அனுதாபத் துடன், அதிருக்கட்டும்; என் கணவருககு என்ன ஆபரே ஷன்?” என்றேன் நான். பெரிய ஆபரேஷன் ஒன்றுமில்லை; சின்ன ஆபரே வடின் தான்!”