பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 幻 அவ்வளவுதான்; கூரைக்கும் தரைக்குமாக அவுர் ஒரு குதி குதித்து, எங்கே, இன்ைெருதரம் என்னை அத்தான்!” என்று சொல், லலிதா? எங்கே, இன்னுெரு தரம் என்னே அத்தான்!” என்று சொல், லலிதா?” என்று கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டுக்கொண்டே வந்து எனக்குப் பக்கத்தில் கின் ருர். இது எனக்கு என்னவோ போலிருந்தது. அட, கடவுளே!’ என்று பெருமூச்சுவிட்ட வண்ணம் என் கணவருடைய கால்மாட்டில் உட்கார்க் தேன்; காலே வலிக்கிறதா, லலிதா?’ என்று கரகரப்பு மிக்க குரலில் கனிவு ததும்பக் கேட்டுக் கொண்டே அவரும் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்! ‘இதென்ன தொல்லை?” என்று கான் எழுந்தேன்; கசரி, காலை வலிக்கவில்லை போலிருக்கிறது!’ என்று கனிவுததும்பிய குரலில் தெளிவு ததும்பக் கூறிக் கொண்டே அவரும் என்னுடன் எழுந்தார். பொறுமை இழந்த கான், ..கேள்வியைத்தான் உங்களுக்கு நீங்களே போட்டுக் கொள்கிறீர்கள்?’’ பதிலைக்கூட நீங்கள் யாரிடமிருந்தும் எதிர்பார்ப்ப தில்லையா?”என்றேன், கொஞ்சம் விலகி. எஏன் எதிர்பார்க்கவேண்டு ம? எதற்கு எதிர்பார்க்க வேண்டும்? எங்களுக்குத்தான் உங்களைப் போன்ற பெண்களின் முகத்தைப் பார்த்தாலே எல்லாம் தெரிந்து விடுகிறதே!” என்ருர் அவர், கொஞ்சம் கெருங்கி. தெரிந்தால் தெரியட்டும போய் வாருங்கள்' என்றேன் கான். எஇதற்குத்தான் லலிதா, இவ்வளவு சீக்கிரம் ே எழுந்து விட்டது எனக்குக் கொஞ்சங்கூட பிடிக்க