பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் ፵፫ வருத்தத்துடன் சொல்லிக்கொண்டே, விழுந்தவரைத் துக்கி விடுவதற்காகக் குனிந்தார். அதே சமயத்தில் சாலயோரத்திலிருந்த ஆலமரம் ஒன்று எதிர்பாராத விதமாக அடி பெயர்ந்து அவர்மேல் விழுந்தது. அலறினர்; அழுதார்; துடித்தார். அவன் சிரித்தான், சிரித்தான், சிரித்துக் கொண்டே இருந்தான்! பாதசாரிகள் டிார்த்தார்கள்; எல்லாம் விதியின் விளையாட்டு' என்ற தேறுதலில் ஆறுதலைக் கண்டார்கள், அதைத் தவிர மனிதனுக்கு ஆறுதல் அளிக்க இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கிறது? கானும் அதே தேறுதலில் ஆறுதலைக் கண்டேன். காக்தா அவ்வாறு காணவில்லை. விதியாவது, விளையாட்டாவது முட்டாள்தனம், பெரியவரின் முட்டாள்தனம்!” என்ருள் ஆத்திரத்துடன். கான் சிரித்தேன். ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டாள் அவள். இப்படியும் சிலர் புத்திசாலிகளாகப் பார்க் கிருர்களே, அதற்காகச் சிரிக்கிறேன்!” என்றேன் лѣт бӧт.

  • உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்! பிறரு டைய காரியத்தில் தலையிடாமல் தன்னுடைய காரியத்தை மட்டும் பார்த்துக்கொண்டு போயிருக் தால் இவருக்கு இந்தக் கதி வந்திருக்குமா?”