6. இரு பிரமுகர்கள்' 15ல்ல வேளை, என் தோளைப பற்றிய கை அசட்டு அத்தானுடைய கையாயிருக்கவில்லை; அத்தையின் கையாயிருந்தது. எந்த விஷயம் உனக்குத் தெரியவேண்டா மென்று இத்தனை நாட்களாக காங்கள் மறைத்து வைத்திருந்தோமோ. அந்த விஷயம் இன்று உனக்குத் தெரிந்துவிட்டது, ஆல்ை உனக்குத் தெரிந்த விஷயம் அவருக்குத் தெரியவேண்டாம். லலிதா! தெரிந்தால் என்ன ஆகுமோ, என்னவோ என்று எனக்குப் பயமாயிருக்கிறது. வா வா, வந்த சுவடு தெரியாமல் காம் திருமபிப் போய்விடலாம்; அவர் வரும்போது வரட்டும்!” என்று என் அத்தை στGύτ8σσr இழுத்துக்கொண்டு சென் ருள். அந்தச் சமயம் எனக்கும் அது சரியென்றே பட்டது. ஆல்ை, அன்றிலிருந்து என் அத்தை என்னுடைய கணவரைத் தவிர வேறு எந்த ஆண் பிள்ளையையும் கண்ணுல் கூடக் காணவொட்டாமல் தடுத்து, அங்கே போகாதே, இங்கே கிற்காதே! அப்படிச் சிரிக்காதே, இப்படி அழாதே!” என்றெல்லாம் இடித்துரைத்து, என்னையும் என்கற்பையும் எனக்குத்
பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/81
Appearance