பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அன்பு அலறுகிறது:

  • பிரமுகர்’ என்று தன் இனத்தானே எண்ணிக் கொண்டு பெரிய மனுஷர் வேஷம் போட்டுக் கொண் டிருந்த அந்தப் பேர்வழியை எனக்கு ஏற்கனவே தெரியும். தெரியும் என் ருல் ஆ8ளத் தெரியாது; அவருடைய அருமை பெருமைகளைப் பற்றித் தெரியும் .

அதாவது, யாராவது ஒருவர் ஏதாவது ஒரு காரியார்த்தமாக அவரைச் சந்தித்து, ! உங்களுக்குள்ள அறிவுக்கும் ஆற்றலுக்கும் நீங்கள் எவ்வளவோ காரியங்கள் செய்யலாமே. ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்களே!’ என்று கொஞ்சம் கா க் கா’ பிடித்தால் போதும்; கவலைப்படாதீர்கள்! எனக்காக நிதி திரட்டும் அளவுக்கு உங்களை நான் கொண்டு வந்துவிட மாட்டேன்!” என்று சொல்லிவிட்டுப் பெருமையால் விம்மிப் புடைக்கும் தம்முடைய மார்பைத் தாமே பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொள்வாராம். சக்திக்கச் .ெ ச ன் ற வ ர், அட பயித்தியமே, காந்தி மகானுக்கு நிதி திரட்ட முயன்ற வர்களையே காலை வாரி விட்டுவிட்ட தமிழ் மக்கள் உனக்கா நிதி கொடுக்க கான் முக்தி நீ முந்தி!' என்று ஓடிவரப் போகிருர்கள்!' என்று உள்ளுர கினைத்துக் கொண்டு, நீங்கள் வேண்டாமென்ருலும் காங்கள் விட்டுவிடுவோமா என்று ஆறுதலுக்காக.அவருடைய சிண்டைத் தட்டிவிட்டு விட்டு, வந்த வழியை நோக்கித் திரும்புவாராம்! யாருக்கு எப்படி இருந்தாலும் என்னைப் பொறுத்த வரை லேங்கேஸ்வர"ணுக கடந்துகொண்ட அவர் எப் பொழுது பார்த்தாலும் கார்காலத்துத் தவளையைப் போலக் காதல், காதல்’ என்று கதறிக் கொண்டே இருப்பார்; காற்றேடு காற்ருய் கலந்து கொண்டிருந்த