பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. கதவே துணை! இதோ ஒரு புத்தகத்தில் எப்பொழுதோ படித்த தாக ஞாபகம். ஆண்கள் பாவம் செய்வதற்கென்றே பெண்கள் பூலோகத்தில் படைக்கப்பட்டிருக்கிருர்கள் என்று!-என்னுடைய வாழ்க்கையில் அதை உண்மை யாக்கிவிடக் கூடாதே என்பதற்காக கான் எவ்வளவோ முயன்றேன்; முடியவில் இல. முதல் தோல்வி என் கணவரால் எனக்கு ஏற்பட்டு விட்டது. இரண்டாவது தோல்வியை என்னுடைய அத்தானிடமோ, ரீமான் லங்கேஸ்வரனிடமோ கான் அடையவேண்டுமா? அவர்களைப் பாவம் செய்யத் துாண்டுவதற்குத்தான் பாழும் அழகு பயன்பட வேண்டுமா? ஐயோ, அந்தப் பிரமுகர்கள் இருவரும் தங்களைத் தாங்களே ஒருவரைவிட ஒருவர் உயர்கதவர் என்று உதட்டால் சொல்லிக்கொண்டார்களே தவிர, உள்ளத் தால் வாழவிரும்பவில்லையே? - என்ன செய்வேன்? எப்படி அவர்களுடைய உதட்டையும் உள்ளத்தையும் ஒன்ருக்கி வாழ வைப்பேன்: இந்த லட்சணத்தில் கான் இருந்தது முன் பிருந்த ஷராயிருந்தாலும் பரவாயில்லை; அத்தையும் மாமா