இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வித்தன் 89
- இதோ பார், அதற்காகத்தான், இந்த மலரை நான் வாங்கிக் கொண்டு வந்தேன். உனக்கு ஆட்சேபணை இல்லையென்ருல்...?’’
- சூட்ட வேண்டிய மலரை நீங்களே சூட்டுவதில் உங்களுக்கு என்ன ஆ ட் சே பணே இருக்கப் போகிறது!"
- இருக்காது; இருக்கவே இருக்காது!’
அைதனுலென்ன, மலரைச் சூட்டிக் கொள்வதற்கு முன்னல் தலையை வாரிக்கொள்ள வேண்டாமா? அதற்காக சீப்பைத் தேடு, தேடு என்று தேடினேன்; கிடைக்கவில்லை...;’ போற்ை போகிறது; வேருென்று கான் வாங்கிக் கொண்டு வருகிறேனே!” அவ்வளவு சிரமம் .ெ க ா டு க் க ல | ம ா உங்களுக்கு?” பேஷாய்க் கொடுக்கலாம். நீ வாயசைத்தால் போதாதா, கான் தலையசைக்க: இதோ, பறந்துபோய் பறந்தே வந்துவிடுகிறேன்!” என்று சட்டைப்பையி லிருந்து எடுத்த மலரை மறுபடியும் சட்டைப் பைக்குள் மறக்காமல் போட்டுக்கொண்டு ஒரே தாவில் அவர் தெருவைத் தாவினுர்! அதுதான் சமயமென்று கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு வந்து கான் உட்கார்ந்தேன். புழக் கடை வழியாக என் அத்தான் வந்தார்; தானுடா விட்டாலும் தன் சதை ஆடும் என்று பெரியவர்கள் தெரியாமல் சொல்லவில்லை லலிதா, பெரியவர்கள்