பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 91

இனிமேல் சமர்த்தாயிருக்கிறேன் லலிதா, இனிமேல் சமர்த்தாயிருக்கிறேன் லலிதா' என்று சொல்லிக்கொண்டே அவரும் என்னுடன் எழுந்து கின் ருர்.

ரொம்ப சந்தோஷம். வாருங்கள், தோட்டத்துப் பக்கம் போவோம்!” அைங்கே போய் என்ன செய்வதாம்!”

பூப் பந்து ஆடுவோமா?”

சம்ம், முதலில் பூப்பந்து ஆடுவோம். அப்புறம், அப்புறம்......

  • அப்புறம் என்ன, சொல்லுங்களேன்?"

போ லலிதா, அதைச் சொல்ல எனக்கே வெட்கமா யிருக்கிறது!’ என்று எண் சாண் உடம்பையும் பதிறுை கோணலாக வளைத்துக்கொண்டு அவர் நின் ருர். விஷயத்தைப் புரிந்துகொண்ட நான், இவ்வளவு தானே?-சொல்லாதீர்கள்; எனக்கே அது தெரிந்து விட்டது!’ என்றேன் வராத புன்னகையை வரவழைத் துக்கொண்டு. அவ்வளவுதான்; தெரிந்துவிட்டதா, நிஜமாகவே தெரிந்துவிட்டதா?’ என்று உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டே அவர் என்னுடைய கையைப்பற்ற வந்தார். கொஞ்சம் பின் வாங்கி, அதற்குள் அவசரப்படு கிறீர்களே?" என்றேன் கான்,