பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. என் கணவர் பொதுவாக ஆண்கள் நல்லவர்களோ, கெட்ட வர்களோ? அதைப் பற்றிய எனது கொள்கையில் அபிப்பிராய பேதமுடையவர்கள் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். ஆல்ை, ஒவ்வொரு பெண் ணுக்கும்- அதாவது ஒவ்வொரு நல்ல பெண்ணுக்கும்-கணவன் என்ற ஸ்தானத்தில் ஒருவன் இருக்கிருனே, அவன் மிகவும் நல்லவன்; (மிக மிக நல்லவன்-கிழவனுகத்தான் இருக்கட்டுமே, அதனுல் என்ன? ஆண்மை இழந்தவ கைத்தான் இருக்கட்டுமே, இதனுல் தான் என்ன? குருட கைத்தான் இருக்கட்டுமே, அதனுல் என்னவாம்? அதனுலெல்லாம் ஒன்றுமில்லை; அவன் அவளுக்குக் கணவகை இருக்கவேண்டும்-அவ்வளவுதான். ஒரு மனிதன்-ஒருத்திக்குக் கணவனுக இருப்பவன்-கிழவனுக இருக்கக் கூடாது என்று ஏதாவது கியதி உண்டா?-இல்லை; இல்லவே இல்லை. அவன் கிழவகை இருக்கலாம்; அவனுடைய கெஞ்சில் கிழட்டுத்தனம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவன் இளைஞனேயானுலும் கிழவன்தான்; இளமை இழந்த கிழவன்தான்! " -