பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 95 என் வீட்டில் கடந்த வெட்கக்கேடான சம்பவங்க9ள கினைக்கும்போது, தன்னை மானபங்கம் செய்து கொண்டதோடு என் அனயும் மானபங்கம் செய்து விட்டுச் சென்ற என் கணவரை-எங்கோ ஓடிப்போன என் கணவரை-கான் அன்றும் மனமாரச் சபித்தேன். இன்றும் மனமாரச் சபிக்கிறேன். விசாலம் மிக்க தன் இதயத்தால் என்னைப் பொது உடமை ஆக்கிவிட்ட அவரை-அந்த அன் பின் உருவை-கான் வாயார மனமாரச் சபிக்காமல் வாழ்த்த வேண்டுமோ, என்ன? அன்று ரீமான் லங்கேஸ்வரனே அந்தக் கோலத் தில் கண்டதும எனக்கு அப்படித்தான் தோன்றிற்று. போவி! அவனுல் எனக்குக் கணவகை இருக்க முடிய வில்லையென் ருல் என்னே அைைதயாக-யாரும் அற்ற வளாகவாவது விட்டு விட்டுப் போகக்கூடாதா! இவனை யும் ஒரு பெரிய மனிதன் என்று இவன் கதைத்ததை கம்பி இவனிடம் என் இன விட்டு விட்டுச் சென்று விட்டானே! என்றுகெற்றியில் துளிர்த்த வியர்வையை வழித்து விட்டுக்கொண்டே கான் முணுமுணுத்த போது, என்ன நேர்ந்தது லலிதா, என்ன கேர்ந்தது:” என்று பதறினர் அவர். எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கதவு என்னைக் கைவிட்டதுபோல் உங்களையும் கை விட்டுவிட்டது போல் இருக்கிறது?’ என்றேன் கான். ஆமாம், ஆமாம். அதனுல்தான் தெருவிலிருந்து மாடியைத் தாவினேன்; மாடியிலிருந்து வாசலைத் தாவினேன்!” என்ருன் அவன்.