96 அன்பு அலறுகிறது
- பலே! இதற்கு முன் நீங்கள் இலங்கையை ஆண்ட வரா? இல்லை, இலங்கைக்குப் பாய்ந்தவரா?” என்றேன் நான்,
கயாராயிருந்தால் என்ன, அவர்களுக்கு கான் ச8ளத்து விடவில்லை! உனக்குத் தெரியாது போலிருக் கிறது-கம்பன் ஓர் இடத்தில் சொல்லுகிருன்:அடடா அனுமானை அப்படியே படம் பிடித்துவிட் டான்'-என்று எல்லாம் தெரிந்தவர் போல் தலையை கிமிர்த்திக்கொண்டு, மார்பை முன்னுல் தள்ளிக் கொண்டு, கின் ருர் அவர். - தேவலேயே, நீங்கள் கம்ப ராமாயணம் கூடப் படித்திருக்கிறீர்களா?' என்றேன் நான். 6:இதோ பார் லலிதா, என்னைப் பற்றி நீ எது வேண்டுமானலும் சொல்லும்; என் இலக்கிய ஞானத்தை மட்டும் குறைத்துப் பேசாதே’ என்று சற்றுக் கண்டிப்பான குரலில் சொன்னர் அவர். தெரியாமல் சொல்லிவிட்டேன்; தயவு செய்து மன்னிக்கவேனும்” என்று கெஞ்சினேன். அதனுலென்ன, கான் ஆசையோடு வாங்கி வந்த வாச மலர்ச்சரம் வாடுகிறது லலிதா' என்று சொல்லிக் கொண்டே அவர் எனக்குப் பின்புறமாக வந்து கூங் தல வாரி முடிக்க முயன்ருர். நான் திரும்ப அவர் திரும்ப, இருவரும் ஒரு சுற்றுச் சுற்றித் திரும்பி நேருக்கு கேராக கின்ருேம். லலிதா” என்று கதைகளில் வரும் காதல் கதா காயகர்களைப்போல அவர் எனக்கு முன்னுல் வாயைப் பிளந்து கொண்டு கின்றர்.