பக்கம்:அன்பு மாலை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 盛母

திண்னெனும் நெஞ்ச மாயைத்

திரையெலாம் போக்கும் ஐயன்:

துண்ணென அஞ்சான்; ராம -

சுரத்குமார் மலர்த்தாள் போற்றி! 36

இனிமையுற் ருர்கள் எல்லாம்

இவன்பக்கல் வந்தே நிற்பார்; கனிவுறு நெஞ்சர் இங்கே

காண்பதே இன்பம்; என்றும் தனிமையும் கூட்டந் தானும்

சமமென நிற்கும் ஐயன் துணிதவிர்க் கின்ற ராம

சுரத்குமார் இணேத்தாள் போற்றி! 蔚* துனி - வெறுப்பு.

வாயில்ை பேசும் சொற்கள்,

மனத்திளுல் எண்ணும் எண்ணம்,

தோய்வுறு தேகத் தாலே

சுலவிய செய்கை யெல்லாம்.

தாயகன் தன்பால் வைக்கும்

நன்னெறி காட்டும் ஆசான்,

துளயவ குைம் ராம .

சுரத்குமார் துணைத்தாள் போற்றி! 謬壽

கலவிய - செப்த,

கலைகளின் பொருளாய் நிற்கும்

கருத்தெது பிரமத் தன்ன

அலைவிலா நெஞ்சத் துள்ளே -

அனுதினம் அமைத்துப் போற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/29&oldid=535550" இருந்து மீள்விக்கப்பட்டது