பக்கம்:அன்பு மாலை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 அன்பு மாலை

தாசராய் வந்தார் தங்கள்

தாளினைப் பணியும் செம்ம்ல்

துளசகல் கின்ற ராம -

சுரத்குமார் தாளேச் சேர்மின். 45

பின்னம் ஆம் குறைந்து போகும். தாசு - குற்றம்.

கற்சிலை யாகி நிற்கும்

கடவுளை ஏத்திப் போற்றிப்

பற்பலர் ஏமாற் றத்தைப்

பகிர்கின்ருர் எனினும் இங்கே

சற்சனர் போற்றுகின்ற

சாமியைக் கண்டால் இன்பாம்:

துற்சனர் சாரா ராம *

சுரத்குமார் தம்பால் வம்மின். *台

சாரமே இல்லாப் பூமி

தனில்வாழ்வை மெய்யென் றெண்ணிக் காரமார் கோபம் கொண்டு

கருணையே சிறிதில் லாமல் வீரமே பேசி நிற்பீர், -

விழலுக்கே இறைப்பீர் நீரை, துரமில் பெரியோன் ராம

சுரத்குமார் தன்னைச் சார் மின், £7

தாரம் இல் சமீபத்தில் இருக்கும்.

இன்பமும் துன்பந் தானும்

இயற்கையென் றெண்ணி என்றும்

தன்பதம் இறவா மோனத்

தனிநிலை இருக்கின் ருர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/32&oldid=535553" இருந்து மீள்விக்கப்பட்டது