பக்கம்:அன்பு மாலை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 29

வன்னமார் பாகை கொள்வான்; மலிதரச் சிரிப்பான் என்றும்; துன்னிடும் ஞானி ராம

சுரத்குமார் பாதம் போற்றி! 54

பாகை - தலைப்பாகை மலிதா - மிகுதியாக.

நெடிதுற நினைந்து ஞான

நிலையினை அடைந்து சாந்தக் கடிநகர் அதனிற் சென்று

காப்புறும் இன்பம் கொள்வார் அடிதனைப் பணிய நின்ருன்; -

அருள்மிகும் அருணை தன்னில் துடியிலா நெஞ்சன் ராம .

சுரத்குமார் அடிகள் போற்றி! 5莎

கடிநகர் - காவலையுடைய நகரம். துடிஇலா துடித்தல் இல்லாத .

போற்றிய தெய்வ மெல்லாம்

- பொலிகின்ற உருவன், என்றும்

சோற்றுக்கே கவலை கொள்ளும் துன்பினைப் போக்கும் சீலன்,

ஆற்றுறும் அன்பர் தங்கட் -

கருள்கின்ற பெரிய நேயன்,

தோற்றிடும் ஞானி, ராம .

சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!. 56

ஆற்றுறும் தன் வழியில் வந்து நிற்கும். -

வைவினைப் புகழாக் கொள்வான்;

வாழ்வினை மாயம் என்பான்:

செய்வினை செப்ப மாகச் . சிந்திப்பார் தமக்கு நேயன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/35&oldid=535556" இருந்து மீள்விக்கப்பட்டது