பக்கம்:அன்பு மாலை.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 39

தார் வந்த மாலை கழுத்தணி

கின்ருன், தயைபுரிவான்,

நேர் வந்த கீர்த்தியான் ராம,

சுரத்குமார் நீள்முனியே, 9 I

குழந்தையென் ருேதக் குதுகலிப்

பான்ஒர் குறையுமிலான் தொழுந்தொறும் அன்பர்கள் இன்பச்

சுகம்பெறச் சூழருளை விழுந்தயை யோடு தருகின்ற

வன்தொல் வினைப் பிறப்பில் அழுந்துரு மல்காக்கும் ராம

சுரத்குமார் ஆம்தவனே! 92 விழும் - விரும்பும்.

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

பல கற்றும் பலசொற்றும் பாங்கறியா திருக்கும்

பாமரர்கட் கென்னசொல்வேன்! பண்ணவர்கள் போற்ற மலைபெற்ற வாறதுபோல் மாமுனியைப் பெற்ருேம்:

வணங்குகின் ருர் வினையெல்லாம் போக்குகின்ற கங்கை; கலைபெற்ற அறிவெல்லாம் இவன்முன்னே தூசாம்: - காதலுறப் போற்றுபவர் இவன்பெருமை கண்டார்: நிலைபெற்ற அருணேயிலே நிமிர்ந்துநிற்கும் ஐயன்

நீதியுடை யான்ராம சுரத்குமார் முனியே. 9 3

Lಣಿ:NTAltair - தேவர்கள்.

மலமூன்றும் போவதற்கு வழிசொல்வான்: என்றும்

மாயையெனும் வலக்குள்ளே சிக்காமல் காப்பான்

வலமுடைய திருவருளைப் பாதுகாப்பாக்கி

மனங்குமுரு வண்ணம்நற் சாந்தியினைத் தருவான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/45&oldid=535566" இருந்து மீள்விக்கப்பட்டது