6
அன்பு மாலை
சொல்வித்தை யன்றுண்மை சொல்கின்றேன் கேண்மின்;
தூய திரு அருணையிலே சென்றங்கே காணும்
பல்வித்தை யுற்றஇந்த ராமசுரத் குமாரைப்
பதம் பணியும்; நெஞ்சகத்தில் சாந்தமடை வீரே.
. I l ;
வித்தம் பொருள்.
இங்கேதான், இருப்பேனே, அங்கேபோ வேனே?
யாவர்.என்ன என்னசொல்வார் எண்றெண்ணி எண்ணிச் சங்கேதம் பலநாடிச் சந்தேகம் கொண்டு
தவிமனத்தில் கவலைகள் மண்டிமிக வாடும் பங்கேறும் உளமுடையீர், இங்கே நீர் வம்மின்,
பல கவலை உம்மிடத்தே பாயாமல் செய்வான்; சங்கேந்தும் திருமால்போல் ராமசுரத் குமாராம்
தவமுனிவன்; ஆதலினல் தாளிணையே சார்மின். ఉ3554 - குறிப்பு. I 12
கனக்கின்ற சிங்கம்போல் தோற்றமது கொள்வான்;
கவின் குழந்தை எனநாளும் பெருஞ்சிரிப்பைச் சிரிப்
மனக்குன்றம் அதிலேறி நிற்கின்ற செல்வன், (பான்;
வாழ்வெல்லாம் நல்வாழ்வாய் வைத் திருக்கும் வள்ளல் எனக்கொன்றென்றில்லாத பெருஞானத் தவத்தோன்
இழிவறியாப் புகழறிவான். யாரேவத் தாலும் - தனக்குன்றம் போலருளை வழங்கிடுவான். அவன்தன்
- தாளடைந்தே எந்நாளும் பயன்பெறுவீர் நீரே. 113
கவலையெல்லாம் போவதற்கு வழிசொலுவேன் கண்டீர் கனத்தபெருங் கவலையெல்லாம் போக்கியின்பம் பெறலாம்
அவலமுறும் சிறுவாழ்வில் உறவால்நட் பாலே
அடைகின்ற துன்பினின்றும் விடுதிபெறல் உண்டாம்;