பக்கம்:அன்பு மாலை.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 47.

நவமணியால் பெருந்தனத்தால் பெரும்புகழால் நன்மை நாமடையோம்; மெய்ஞ்ஞான போதமென்னும் சாந்தி

அவிர்கின்ற திருமணத்தான் ராம்சுரத் குமார்பால்

அடைமின்கள்: கவலையெல்லாம் கால்விட்டே ஓடும்.

114

வஞ்சநெஞ்சர் தமக்கரியான்; அன்பர்களுக் கருளே

೧pಹಣGarr: நம்பிக்கை கொள்வோர்தம் பாலே நெஞ்சமெலாம் நெகிழ்ந்துருகி நிற்கின்ருன்; என்றும்

நிலையான பெருவாழ்வை ஈகின்ற வள்ளல்; தஞ்சமுற அடிவணங்கும் தொண்டர்களுக் கெல்லாம்

தாயாகித் தந்தையாய்க் குருவாகி நிற்பா ன்; நெஞ்சத்தில் சிறிதேனும் வஞ்சமிலா ஐயன்,

நீள்ராம சுரத்குமார் எனும்பெரியன் ஆமே. 115

சொல்லடங்காப் பெரும்புகழோன் தன்புகழைச் சொல்ல்ச்

சொல்லுண்டோ? எல்லேயுண்டோ? வரையறை யொன்றுண - மல்லுண்ட uranu;ຫມໍ போக்குவிக்கும் ஞானம் [டோ? வழங்குகின்ற ஞானியிவன், ரா மகரத் குமாராம்; வில்லுண்ட அம்பென்ன வேகமுற அவன்தன் -

விரையடியைப் பணிமின்கள்; ஞாலத்தில் வாழ்க்கை அல்லுண்ட வாழ்வாக அமையாமல் நல்ல

அருள்வெளியாய் நிற்குமென அறைகின்றேன் யானே.

- - 1 16

விரை ** . மணமுள்ள திருவடி. அல் உண்ட - அஞ்ஞானத்தால் கவரப்பட்ட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/53&oldid=535574" இருந்து மீள்விக்கப்பட்டது