பக்கம்:அன்பு மாலை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 55.

மனமயங்கி வேசாறிப் பொருளெல்லாம் தோன்ரு

வாழ்க்கையிலே பலகலையும் அறிந்த தல்ை என்னும்:

இனம்பலரோ டிருந்தாலும் அறிவுசிறி தில்லா

இனத்தினல் என்னபயன் உறுவர்தாம்? நம்பால்

கனமிகுத்த ஞான உரை சொல்வாராம் என்னில்

கருணைய த ல்ைபிழைப்போம்; ஆதலினல் இங்கே

மனமுருக்கும் வகையினிலே அருணை நகர் தன்னில் с வம்மினிங்கு ராம்சுரத் குமார் தன்னக்காண்மின். 138

வேசாறி - அயர்ந்து,

அலையலையாய் எண்ணமெலாம் கோடியாய் நின்றே - அலைக்கழிக்கும் புன்மனத்தைச் சாந்தியுற வைக்க நிலையுறவே பேரின்பம் காண்பதற்கு வேண்டின்

நீங்களிங்கே வம் மின் இந்த அருணைதனில் வந்தே கலையுறலே சிறிதின்றிச் சாந்தியினைக் காட்டும்

கண்ணியவான் ராமசுரத் குமாரிடமே வம்மின்; அலையுறலே இல்லாத நெஞ்சகத்தில் இன்ப

அமைதியினைக் கூடிடலாம்; இது திண்ணம் திண்ணம்.

வீட்டகத்தே இருந்திடுவான்; அதன்பின்னர்ச் சிறிதே

வெளியினிலே திரிந்திடுவான்; தேர் முட்டி யினிலே நாட்டமுற வணங்குபவர் தமக் கரிய காட்சி

நல்கிடுவான்; சிலகாலை எங்குள்ளான் என்றே கேட்டவரும் அறியாமல் எங்கோபோய் ஒளிப்பான்: -

கிளர்கின்ற இவன்பித்தன் என்றுசொலல் உண்மை; வாட்டமில்லா மனத்தோர்கள் வந்தடைந்தால் இன்ப

மாட்சியினைக் காட்டுகின்ருன் ராமசுரத் குமாரே. 140

ஞானியர்கள் முன்ளிைல் பலர் இருந்தார், இந்நாள் நாம்கான யாருமிலை என்று சொலல் வேண்டாம்:

மோனமுறும் மெய்ந்நிலையைக் கண்டவர்கள் இங்கே

முழுத்துறவோ டிருக்கின்ருரிறைவனருள் தனக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/61&oldid=535582" இருந்து மீள்விக்கப்பட்டது